காதலையும் உணர்வையும் கொடுக்கும் நெடுநல் வாடை: இயக்குனர் தாஸ் ராமசாமி !

  Newstm Desk   | Last Modified : 18 Mar, 2019 03:16 pm
doss-ramasamy-speech-about-nedunalvaadai

பெரும்பாலும் புது முகங்களை கொண்ட படம் நெடுநல்வாடை.  இந்த படத்தை  செல்வகண்ணன் இயக்கியுள்ளார்.  மேலும் இப்படத்தில் பூ ராமு, மைம் கோபி, இளங்கோ, அஞ்சலி நாயர், அஜய் நட்ராஜ், செந்தில் குமார் உள்ளிட்டோர்  நடித்துள்ளனர்.  இந்த படத்திற்கான தயாரிப்பாளர்கள் இயக்குனர் செல்வாவின் நண்பர்கள்.  தனது நண்பனின் வெற்றிக்காக சக நண்பர்களின் முயற்சியே இந்த படம். மேலும் இந்த படத்திற்கான பாடல் வரிகளை வைரமுத்து  இயற்றி,  இசையை ஜோஸ் ப்ராங்கிலிங் அமைத்தார். 


 
மார்ச 15ல் திரையிடப்பட்ட,  இப்படம் குறித்து  'இந்த ஆண்டின் முக்கிய படமாக இருக்கும்' என இயக்குனர் பாண்டிய ராஜன் கூறியிருந்தார். அவரை அடுத்து டோரா பட இயக்குனர் தாஸ் ராமசாமி 'காதலையும் உணர்வையும் கலந்து கொடுக்கிறது நெடுநல் வாடை' என கூறியுள்ளார்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close