வெளியானது: 'அனபெல்' மூன்றாம் பாகத்தின் டைட்டில் போஸ்டர்!

  Newstm Desk   | Last Modified : 18 Mar, 2019 03:43 pm
annabelle-3-title

ஹாலிவுட்டின் டிரேட் மார்க் பேய் படம் `தி கான்ஜூரிங்'. அதில் வரும் அந்தப் பொம்மையை யாராலும் மறக்க முடியாது. அதை வைத்தும் அது  செய்வதாக சித்தரிக்கப்பட்ட சம்பவங்களை வைத்தும் எடுக்கப்பட்ட படம்தான், `அனபெல்'.  இதுவரை இரண்டு பாகங்கள் வெளியாகியுள்ள நிலையில் இந்தப் படத்தின் மூன்றாம் பாகம் வரும் ஜூன் மாதம் வெளியாக உள்ளது.

`ப்ளட் மங்கி', `அனபெல்', `தி நன்', `இட்' போன்ற படங்களை தயாரித்த கேரி டௌபர்மேந்தான் இந்தப் படத்தை இயக்குகிறார். இதுதான் இவரின் இயக்கத்தில் வரும் முதல் படமும்கூட.  இந்தப் படத்தின் டைட்டில் போஸ்டரை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்கள்.  ஜூன் 28-ம் தேதி வெளியாகும் இந்த படத்திற்கு `Comes Home' என்று டைட்டில் வைத்துள்ளனர்.

 

— Annabelle Comes Home (@annabellemovie) March 15, 2019

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close