'கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்' ஃபர்ஸ்ட் லுக் டீஸர் வெளியாகியுள்ளது:

  Newstm Desk   | Last Modified : 19 Mar, 2019 12:27 pm
gangs-of-madras-first-look-teaser

ஒட்டு மொத்த குற்ற சம்பவங்களின் சிறு  தொகுப்பாக 'கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்' ஃபர்ஸ்ட் லுக் டீஸர் வெளியாகி,  படத்திற்கான எதிர்ப்பார்ப்பை கூட்டியுள்ளது.

சி.வி.குமார் இயக்கத்தில் , திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் உருவாகும் , "கேங்க்ஸ்டர் ஆஃப் மெட்ராஸ் "தலைப்பே  கதையை சொல்கிறது .  மேலும் சென்னையில் நடக்கும் குற்ற சம்பவங்களே இந்த படத்தின் கதைக்கரு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில், பிரியங்கா ருத்,  அஷோக், வேலு பிரபாகரன், டேனியல் பாலாஜி, ஆடுகளம் நரேன், பகவதி பெருமாள் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படம் மார்ச் மாதம் வெளியாகும் என  எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close