தனது டப்பிங் வேலையை முடித்துள்ள‌ ராதிகா சரத்குமார்!

  Newstm Desk   | Last Modified : 19 Mar, 2019 01:15 pm
twit-by-radhika-sarathkumar

மிஸ்டர் லோக்கல் திரைப்படத்தில் தன்னுடைய டப்பிங் வேலை முடிந்துள்ளதாக  ராதிகா சரத்குமார்  ட்விட் செய்துள்ளார்.
 
சிவகார்த்திகேயன், இயக்குநர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் நடித்து வரும் மிஸ்டர் லோக்கல்  படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இவர்களுடன் யோகி பாபு, ராதிகா சரத்குமார், சதீஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஹிப் ஹாப் தமிழா இசையமைக்கிறார். ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிக்கும் மிஸ்டர் லோக்கல்  காமெடி என்டெர்டெயினராக உருவாகிறது. மேலும் இத்திரைப்படம் மே 1ம் தேதி வெளியாக உள்ளது. 

 

 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close