20 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் பன்சாலி , சல்மான் கான் கூட்டணி! 

  Newstm Desk   | Last Modified : 19 Mar, 2019 04:19 pm
alia-bhatt-salman-khan-next-movie

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் கடந்த 1999ம் ஆண்டு வெளியான ‘ஹம் தில் தே சுக்கே சனம்’ திரைப்படத்தில் சல்மான் கான் - ஐஸ்வர்யா ராய் இணைந்து நடித்திருந்தனர். கிட்டதட்ட 20 ஆண்டுகளுக்கு பின் பன்சாலி இயக்கத்தில் இன்ஷால்லா என பெயரிடப்பட்டுள்ள திரைப்படத்தில் நடிக்கவிருப்பதாக நடிகர் சல்மான் கான் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதேபோல், நடிகை ஆலியா பட் தனது ட்விட்டரில், எனக்கு 9வயதாக இருக்கும்போது பன்சாலி அலுவலகத்திற்கு பதட்டத்தோடு சென்றேன். அவரது அடுத்தப்படத்தில் நான் நடிக்க வேண்டும் என நினைத்துக் கொண்டு சென்றேன். நீண்ட நாள் காத்திருப்பு இது. கண்களை திறந்துக் கொண்டே கனவு காண சொல்வார்கள். நானும் கண்டேன், சஞ்சய்-சல்மான் கூட்டணி ஒரு மாயாஜலம் செய்யும்.

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close