அக்னி தேவி ட்ரைலர் 2  வெளியிடப்பட்டுள்ளது.

  Newstm Desk   | Last Modified : 19 Mar, 2019 07:17 pm
agnidevi-movie-trailer-2-release


அக்னி தேவி  ஒரு அரசியல் நாடக திரைப்படமாகும். ஜே.ஆர்.ஆர் மற்றும் ஸ்டாலினின் ஜெய் பிலிம் புரொடக்சன்ஸ் மற்றும் சீயோடா ஸ்டுடியோஸ் ஆகியோரால் தயாரிக்கப்பட்ட,  இந்த படம் ஜான் பால் ராஜ் மற்றும் ஷாம் சூர்யா  ஆகியோரால் இயக்கப்பட்டது.

பாபி சிம்ஹா , ரம்யா நம்பீசன் மற்றும் மது ஆகியோர் முன்னணி பாத்திரங்களில் நடித்துள்ளனர்.  ஜெயஸ் இசையமைத்த  அக்னி  தேவி படத்தின் ஃபர்ஸ்ட்  லுக் போஸ்டர் கடந்த ஆண்டு நவம்பரில் வெளியிடப்பட்டது. மேலும் இத்திரைப்படம்  மார்ச் 22ல் திரைக்கு வர உள்ளது.

இந்நிலையில் ராஜேஷ் குமார் நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட 'அக்னி தேவி' த்ரில்லர் திரைப்படத்தின் ட்ரைலர் 2 வெளியிடப்பட்டுள்ளது.

newstm.in.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close