'இது நாயின் கதை' - ஜிவி பிரகாஷின் 'வாட்ச்மேன்' பட ட்ரைலர் ரிலீசானது!

  Newstm Desk   | Last Modified : 20 Mar, 2019 06:16 pm
watchman-official-trailer

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ், யோகி பாபு, ராஜ் அர்ஜூன் மற்றும் சம்யுக்தா ஹெக்டே, முனீஸ் காந்த், சுமன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'வாட்ச்மேன்'. இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இரு தினங்களுக்கு முன்பு இப்படத்தின் 'சௌக்கிதார்' போஸ்டர் வெளியாகி மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இன்று இப்படத்தின் ட்ரைலர் ரிலீசாகியுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் ரிலீஸ் செய்துள்ளார். 

இப்படம் வருகிற 12ம் தேதி ரிலீசாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) March 20, 2019

 

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close