'இன்ஷால்லா' ரிலீஸ் தேதியை அறிவித்தார் சல்மான் கான்

  Newstm Desk   | Last Modified : 21 Mar, 2019 11:44 am
inshallah-will-come-on-eid-2020

பாலிவுட்டில் பிரமாண்டமான படங்களுக்குப் புகழ்பெற்ற சஞ்சய் லீலா பன்சாலியின் அடுத்த திரைப்படத்தில் சல்மான் கானும், அலியாப்பட்டும் நடிப்பது சில தினங்களுக்கு முன்  உறுதிசெய்யப்பட்டது.  'இன்ஷால்லா' எனப் பெயரிடப்பட்டுள்ள இத்திரைப்படம்  'ஹம் தில் தே...' படத்தைப் போலவே , காதல் கதையாக இருக்கும் எனத் தெரிகிறது.  

இது குறித்து சல்மான் கான்; கிட்டதட்ட 20 ஆண்டுகளுக்கு பின் பன்சாலி இயக்கத்தில் 'இன்ஷால்லா' என பெயரிடப்பட்டுள்ள திரைப்படத்தில் நடிக்கவிருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இந்நிலையில் இன்ஷால்லா திரைப்படம் 2020ல் திரைக்கு வரும் என சல்மான்  தெரிவித்துள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close