'வாட்ச்மேன்'  ஹீரோவுடன்  ஜிவி பிரகாஷ்

  Newstm Desk   | Last Modified : 21 Mar, 2019 12:13 pm
gv-prakash-get-photo-with-dog

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ், யோகி பாபு, ராஜ் அர்ஜூன் மற்றும் சம்யுக்தா ஹெக்டே, முனீஸ் காந்த், சுமன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'வாட்ச்மேன்'.   ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தின் ட்ரைலரை  நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் ரிலீஸ் செய்துள்ளார்.  

இந்நிலையில் 12ம் தேதி ரிலீசாகவுள்ள 'வாட்ச்மேன்'  திரைப்படத்தின் முக்கிய ஹீரோவான 'நாயுடன்',  தான் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்  ஜிவி பிரகாஷ்.

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close