நட்பேதுணை 'மொரட்டு சிங்கிள்' பாடல் ரிலீஸ் 

  Newstm Desk   | Last Modified : 21 Mar, 2019 02:18 pm
nadpethunai-next-video-song

மீசையை முறுக்கு படத்திற்கு பிறகு  ஆதி நடிக்கும் அடுத்த படம் நட்பே துணை.   இந்த திரைப்படத்தை பார்த்திபன் தேசிங்கு இயக்கியுள்ளார்.  இப்படத்தில் கௌசல்யா, அனகா, கரு.பழனியப்பன், பழைய ஜோக் தங்கதுரை உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.  மேலும் நட்பே துணை படத்திற்கு ஹிப்ஹாப் ஆதி இசையமைத்துள்ளார்.  இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி ஹிட் கொடுத்தது. 

மேலும்  நட்பே துணை படத்திலுள்ள ஃபேர்வல் சாங் வெளியிடப்பட்டுள்ளதை தொடர்ந்து .மொரட்டு சிங்கிள் வீடியோ' சாங்கை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படல் இணையத்தில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close