சயின்ஸ் ஃபிக்ஷன் படத்தில் ஹன்சிகாவுடன் இணையும் ஆதி

  Newstm Desk   | Last Modified : 21 Mar, 2019 02:27 pm
partner-the-movie-starring-aadhi-hansika

மனோஜ் தாமோதரன்  இயக்கத்தில்  யூ-டர்ன் ஹீரோ  ஆதியும், முக்கிய வேடத்தில்  ஹன்சிகாவும் இணைந்து நடிக்கவுள்ளனர்.  மேலும் பாலக் லல்வாணி  ,  யோகிபாபு, ரோபோசங்கர், விடிவி கணேஷ், ஜான்விஜய், இயக்குநர் ரவிமரியா, `டைகர்' தங்கதுரை, பாண்டியராஜன் ஆகியோரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். `பார்ட்னர்' எனத் தலைப்பிட்டுள்ள இந்தத் திரைப்படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசையமைக்கிறார்.  காமெடி படமாக அமைய உள்ள  `பார்ட்னர்' படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close