‘தளபதி 63’ல்  இணையும்  இளம் நாயகி

  Newstm Desk   | Last Modified : 21 Mar, 2019 04:33 pm
new-actress-join-in-thalapathi-63

மெர்சல்’ திரைப்படத்தைத்தொடர்ந்து மூன்றாவது முறையாக விஜய்-அட்லி கூட்டணியில் உருவாகி வரும்  "தளபதி 63" திரைப்படத்தை ஏ.ஜி.எஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. மேலும் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்தில் கதிர், யோகிபாபு, டேனியல் பாலாஜி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். 
  
மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக செட் அமைக்கப்பட்டு உருவாகி வரும் ‘தளபதி 63’ திரைப்படத்தின் ஷூட்டிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில்,மலையாள நடிகை ரெபா மோனிகா தளபதி 63 திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தெரிகிறது. இவர் ஜெய் நடித்த ‘ஜருகண்டி’, சந்திரமவுலியின் ‘டாவு’ திரைப்படங்களில் நாயகியாக நடித்தவர்.
 
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close