அஜய் தேவ்கன் பிறந்தநாளில் வெளியாக உள்ள De De Pyaar De' ட்ரைலர்  

  Newstm Desk   | Last Modified : 22 Mar, 2019 12:40 pm
de-de-pyaar-de-trailer-release-date

ஏப்ரல் 2 ம் தேதி வெளியான அஜய் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் De De Pyaar De டிரெய்லர் வெளியிடப்படுவதாக வர்த்தக ஆய்வாளர் தாரன் ஆதர்ஷ்  ட்வீட் செய்துள்ளார் . அதில்  இந்த வருடம், அஜய் தேவ்கன்னின்  50 வது பிறந்த நாளான‌ ஏப்ரல் 2, 2019 அன்று De De Pyaar De' ட்ரைலர்  வெளியிடப்போவதாகவும் , புதிய படத்தின் டிரெய்லரை விட ரசிகர்களுக்கு சிறந்த பரிசு வேறு என்ன இருக்க முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார். 

 

மேலும் இன்று அஜய் தேவ்கன், தபு மற்றும் ரகுல் ப்ரெட் நடித்த 'De De Pyaar De'  படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை   வெளியிட்டுள்ளனர். இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில்  தபூ மற்றும் ரகுல் ப்ரீட் ஆகியோருடன் அஜய் தேவ்கன்னை இரு கார்களின்  மேல் தனது கால்களை வைத்தபடி இருக்கிறார். இதன் மூலம் படத்தில் இரு பெண்கள் அஜய் தேவ்கன்னை  ஜோடியாக இருப்பார்கள் .என தெரிகிறது. மேலும் பின்னனி காட்சிகளின் மூலம் அஜய் இரு வேறு நாடுகளை சேர்ந்த இரு பெண்களுடன் காதல் கொண்டிருப்பதாக இப்படத்தின் கதை அமைக்கப்பட்டிருக்களால். மேலும் அகில் அவி இயக்கும் இந்த திரைப்படத்தை புஷன் குமார் , கிருஷான் குமார், உள்ளிட்டோர் தயாரிக்கின்றனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close