வீட்டு சிறையில் வைக்கப்பட்டார் மோஹன் பாபு !

  Newstm Desk   | Last Modified : 22 Mar, 2019 03:45 pm
mohan-babu-house-arrested

 பிரபல தெலுங்கு நடிகர் மோஹன் பாபு மாணவர்களின் கல்வி தொகையை திருப்பி செலுத்த வலியுறுத்தி, அரசுக்கு எதிராக, வெங்கடேஷன் இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்களுடன் பேரணி  செல்லப்போவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார்.

 

 

இந்நிலையில் தேர்தல் சமயத்தில் எந்த போரட்டமும்  நடத்த கூடாது , என கூறி திருப்பதியில் உள்ள மோஹன் பாபுவின்  வீட்டில் காவல் துறையினர் அவரை சிறை வைத்திருப்பதாகவும் , வெளியில் செல்ல அனுமதி மறுத்து வருவதாகவும் மீண்டும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் மோஹன் பாபு.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close