சூர்யா 38 ல் இணையும் உறியடி இயக்குனர்

  Newstm Desk   | Last Modified : 22 Mar, 2019 05:34 pm
uriyadi-director-join-in-surya-38

இந்தியாவில் முதல் பட்ஜெட் விமான பயணத்தை உருவாக்கியவர் ஜி.ஆர்.கோபிநாத். அவருடைய வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்படும் படத்தில் சூர்யா நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இத்திரைப்படத்தை சுதா கொங்காரா இயக்க உள்ளார்.

மேலும் இந்த  சூர்யா 38 படத்தை சூர்யாவின் 2டி தயாரிப்பு நிறுவனமே தயாரிக்க உள்ளது. இது குறித்து 2 டி தயாரிப்பு நிருவனம் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தது.

இந்நிலையில் உறியடி 2 படத்தின் இயக்குனரும் , நாயகனுமான விஜயகுமார்  சூர்யா 38 படத்திற்கு வசனம் எழுத உள்ளார் என்கிற தகவல் தற்போது வெளியாகியுள்ளது

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close