தேனீக்களின் பாதுகாவலனாக  மாறிய‌ ஹாலிவுட் நடிகர்

  Newstm Desk   | Last Modified : 23 Mar, 2019 11:22 am
actor-morgan-godfather-of-bees

'இன்விக்டஸ்' என்னும் திரைப்படத்தில்  நெல்சன் மண்டேலாவாக நடித்து அனைவரின் மனதிலும் இடம்பிடித்தவர் மோர்கன் .  இவர் மிசிசிபி நகரில் உள்ள தனது 124 ஏக்கர் பண்ணையைத் தேனீக்கள் சரணாலயமாக மாற்றியிருக்கிறார்.

மேலும் தேனீக்கள் இனத்தைப் பெருக்கும் விதமாக ஆர்கன்சாஸ் பண்ணையிலிருந்து 26 தேனீ ரகங்களைச் சமீபத்தில் இறக்குமதி செய்துள்ள மோர்கன், அமெரிக்காவில் 2015 - 2016 ஆண்டு இடைவெளியில், தேனீக்களின் எண்ணிக்கை 44 சதவிகிதம் குறைந்துவிட்டதால்.  என் பண்ணையைத் தேனீக்களின் கூடாக மாற்றினேன்’ என்று தெரிவித்துள்ளார் .

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close