தானாஜி ரிலீஸ் தேதியை வெளியிட்டார் அஜய் தேவ்கன்:

  Newstm Desk   | Last Modified : 24 Mar, 2019 12:08 pm
tanhaji-releases-on-jan-10

பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், மராட்டிய போர்வீரன் சுபேதார் தானாஜி மலுசரேவின் வாழ்க்கை வரலாற்று கதையான "தானாஜி: தி அன்சங் வாரியர்" படத்தில் நடித்துள்ளார். மேலும்  'பாஜிரோ மஸ்தானி' படத்திற்கு பிறகு சஞ்சய் லீலா பன்சாலி,  இயக்கினார். 

இந்த படத்தில், அஜய் தேவ்கன், சுபேதார் தானாஜி மலுசரேவாக நடித்துள்ளனர். மேலும்  2019ம் ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட இப்படம் 2020 க்கு  தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து "தானாஜி' பட நாயகன் அஜய் தேவ்கன் , தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்:  அதில்" 2020 என்னோடுதான் துவங்கும் , ஜனவரி 10ல் ரீலிஸ் ஆகிற‌து  தானாஜி" என குறிப்பிட்டுள்ளார்.

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close