பள்ளிப்பருவ பெண்ணாக ஐஸ்வர்யா ராஜேஷ் !

  Newstm Desk   | Last Modified : 24 Mar, 2019 11:48 am
aishwarya-rajess-twitt

கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நடன நிகழ்ச்சியில் வெற்றி பெற்று, 2011ம் ஆண்டு 'அவர்களும் இவர்களும்' என்ற திரைப்படத்தின் மூலம்  அறிமுகமானார் ஐஸ்வர்யா ராஜேஷ்.  இவர் அட்டகத்தி ,  ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், கனா , வட சென்னை உள்ளிட்ட பல   திரைப்படங்களில் நடித்துள்ளார்.

மேலும்  சிவகார்த்திகேயன்  தயாரிப்பில் வெளிவந்த கனா படத்தில் பெண் கிரிக்கெட் வீராங்கனையாக நடித்து  பாரட்டுகளை பெற்றிருந்ததுடன் ,  வட சென்னை படத்தில் பக்கா லோக்கல் பெண்ணாக நடித்திருந்தார் ஐஸ்வர்யா ராஜேஷ் .  இவர் அடுத்தாக சிவகார்த்திகேயன் படத்தில் நடிக்க உள்ளார். 

 

— aishwarya rajessh (@aishu_dil) March 24, 2019

 

இந்நிலையில் பள்ளி உடையணிந்த  போட்டோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.  ஏற்கனவே , கனா படத்தில் பள்ளிப்பருவ பெண்ணாக நடித்திருக்கும் இவர், மீண்டும் அதே போன்ற கெட்டப்பில் நடிக்க உள்ளாரா?  என்கிற கேள்வியை இந்த புகைப்படம் எழுப்புகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close