காஞ்சனா 3 செகண்ட் சிங்கிள் நாளை முதல்

  Newstm Desk   | Last Modified : 24 Mar, 2019 12:50 pm
kanchana-3-second-single

நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் தற்போது இயக்கி நடித்துள்ள‌  படம் காஞ்சனா 3.  இதன் முதல் பாகமான முனி படத்தில் லாரன்ஸுக்கு ஜோடியாக நடித்த வேதிகா மற்றும்பிக்பாஸ் புகழ் ஓவியா ஆகியோர் ஹீரோயின்களாக  நடித்துள்ளனர். 

இவர்கள் தவிர, கோவை சரளா, ஶ்ரீமன், தேவதர்ஷினி, மனோபாலா ஆகியோரும் நடித்துள்ளனர். எஸ்.எஸ் தமன் இசையமைக்கும் இந்தப் படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறார்கள்.  மேலும்  காஞ்சனா 3 படம் ஏப்ரல் 19ல் திரையிடப்படும் என படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில் "காஞ்சனா 3"  படத்தின் செகண்ட் சிங்கிள் நாளை வெளிவர உள்ளதாக சன் பிக்சர்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close