நயன்தாரா குறித்து ராதாரவியின் சர்ச்சை பேச்சிற்கு கண்டனம் தெரிவிக்கும் விதத்தில் நயன்தாரவின் வீடியோ

  Newstm Desk   | Last Modified : 25 Mar, 2019 01:11 am
radharavi-s-comment-on-nayanthara-creates-a-big-controversy

நடிகை நயன்தாரா ஹீரோயினாக நடித்திருக்கும் கொலையுதிர்காலம் திரைப்படத்தை சக்ரி டோலேட்டி இயக்குகிறார். வுமன் சென்ட்ரிக் படமான இதில் நடிகை பூமிகா முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதனை பூஜா எண்டெர்டெயின்மென்டுடன் இணைந்து, எக்ஸெட்ரா எண்டெர்டெயின்மென்ட் தயாரித்துள்ளனர். படத்திற்கு இசை யுவன் ஷங்கர் ராஜா அமைத்துள்ளார்.

இந்நிலையில்  'கொலையுதிர்காலம்' திரைப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது . அதில் கலந்து கொண்ட நடிகர் ராதாரவி நயந்தாரவை குறித்து  மிகவும் மோசமான வார்த்தைகளால் சித்தரித்திருந்தார்.. ராதார‌வியின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிக்கும் விதத்தில்  ஐரா படத்தின் தயாரிப்பு நிறுவனமான KJR ஸ்டுடியோஸ்  கண்டன கடித்ததையும் , ஐரா படத்திலிருந்து  நயன் தாராவின் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

 

;

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close