'கொலையுதிர்காலம்' ட்ரைலர்

  Newstm Desk   | Last Modified : 24 Mar, 2019 07:36 pm
kolaiyuthir-kalam-trailer

நயன்தாராவின் த்ரில்லர் போஸ்டர்களை மட்டும் வைத்து உருவாக்கப்பட்டுள்ள   'கொலையுதிர்காலம்' திரைப்படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டுள்ளது. 

நடிகை நயன்தாரா ஹீரோயினாக நடித்திருக்கும் கொலையுதிர்காலம் திரைப்படத்தை சக்ரி டோலேட்டி இயக்குகிறார். வுமன் சென்ட்ரிக் படமான இதில் நடிகை பூமிகா முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதனை பூஜா எண்டெர்டெயின்மென்டுடன் இணைந்து, எக்ஸெட்ரா எண்டெர்டெயின்மென்ட் தயாரித்துள்ளனர். படத்திற்கு இசை யுவன் ஷங்கர் ராஜா அமைத்துள்ளார்.

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close