ஆஸிட் தாக்குதலால் பாதிக்கப்பட்ட பெண்ணாக நடிக்கும் தீபிகா படுகோனே!

  Newstm Desk   | Last Modified : 25 Mar, 2019 12:25 pm
deepika-padukone-transforms-into-acid-attack-survivor

தீபிகா படுகோனே நடித்து வரும் "ஷாபாக்" படத்தில் ஆசிட் தாக்குதலில் உயிர் பிழைத்த லக்ஷ்மி அகர்வாலாக அவர் நடிக்கிறார். . இந்த திரைப்படத்தை  மேகனா குல்சர் இயக்குகிறார். லீனா யாதவ் மற்றும் ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோ இணைந்து தயாரிக்கின்றனர். இதில்  தீபிகா படுகோனே மற்றும் விக்ராந்த் மெஸ்ஸேயின் முன்னணி வேடங்களில் நடிக்கின்றனர்.  

ஷாபாக் திரைப்படம் ஜனவரி 10, 2020 இல் திரைக்கு வர உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட்  லுக் போஸ்டரை தீபிகா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் ஆசிட் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பெண் வேடத்தில் இருக்கிறார் தீபிகா. இந்த போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

 

— Deepika Padukone (@deepikapadukone) March 25, 2019

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close