"நட்பே துணை" படத்தின் வேங்கமவன் ப்ரொமோ வெளியீடு!

  Newstm Desk   | Last Modified : 25 Mar, 2019 02:21 pm
nadpethunai-vengamavan-video-song-promoo

"மீசையை முறுக்கு" படத்திற்கு பிறகு ஆதி நடிக்கும் அடுத்த படம் "நட்பே துணை". இந்த திரைப்படத்தை பார்த்திபன் தேசிங்கு இயக்கியுள்ளார்.  இப்படத்தில் கௌசல்யா, கா, கரு.பழனியப்பன், பழைய ஜோக் தங்கதுரை உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.  மேலும், இப்படத்திற்கு ஹிப்ஹாப் ஆதி இசையமைத்துள்ளார்.  இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி ஹிட் கொடுத்தது. அதனை அடுத்து  ஃபேரவல் சாங் வெளியிடப்பட்டது. 

இந்நிலையில் இன்று   நட்பே துணை திரைப்படத்திலிருந்து, ஹிப்ஹாப்  ஆதி பாடிய "வேங்கமவன்' பாடல் வெளியாக உள்ளது. இதற்கான ப்ரொமோ வீடியோவை  ஆதி ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

 

— Hiphop Tamizha (@hiphoptamizha) March 25, 2019

 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close