விருது விழாவுக்கு படுகவர்ச்சியாக வந்த ஆலியா பட்!

  Newstm Desk   | Last Modified : 25 Mar, 2019 02:32 pm
alia-bhatt-in-flime-fare-award

64 -ஆவது பிலிம்பேர் விருது வழங்கும் விழா நேற்று மும்பையில் கோலாகலமாக நடந்தது. இந்தி சினிமா படங்களுக்கு வழங்கப்பட்ட இந்த விருது நிகழ்ச்சியில் இந்தி முன்னணி நடிகர்-நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

சிறந்த நடிகைக்கான‌ விருதை ‘ராஷி’ படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த ஆலியாபட் வென்றார். இந்த படத்தில் அவர் பெண் உளவாளி வேடத்தில் நடித்து இருந்தார். இந்த விருதினை பெற வந்த ஆலியாபட் படுகவர்ச்சியாக உடையணிந்திருந்தார். இவரின் செயல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close