நடிகர் பார்த்திபன் வீட்டில் திருமணம்

  Newstm Desk   | Last Modified : 25 Mar, 2019 05:36 pm
parthiban-s-family-marriage

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் -  சீதா தம்பதியினருக்கு  இரண்டு  மகள்களும் , ஒரு மகனும், உள்ளனர். இவர்களின்  இளைய மகள் கீர்த்தனாவிற்கும்  பிரபல திரைப்பட எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத்தின் மகனும், இயக்குநருமான அக்ஷய் என்பவருக்கும்  கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது.
அதனை  தொடர்ந்து தற்போது மூத்த மகள் அபிநயாவின் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.

அபிநயாவிற்கும்  பழம்பெரும் நடிகர்  எம்.ஆர்.ராதாவின் கொள்ளுப் பேரனும், நடிகர் எம்.ஆர்.வாசுவின் மகள் வழி பேரனுமான நரேஷ் கார்த்திக் என்பவருக்கும் சமீபத்தில்  திருமணம் நடைபெற்றது.

சென்னையில் கோலகலமாக நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close