அஜித்தின் நேர்கொண்ட பார்வை ரிலீஸ் தேதி அறிவிப்பு

  Newstm Desk   | Last Modified : 25 Mar, 2019 05:51 pm
nerkondaparvai-release-date

சிறுத்தை சிவாவுடன் 4 -ஆவது முறையாக கூட்டணி சேர்ந்து இந்த பொங்கலுக்கு வெளியாகிய அஜித்தின் விஸ்வாசம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனையடுத்து  பாலிவுட்டில் வெளியான 'பிங்க்' படத்தின் தமிழ் ரீமேக்கில் அஜித் நடித்து வருகிறார். 

யுவன் இசையமைக்கும் இத்திரைப்படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்து வருகிறார். போனி கபூர் தயாரித்து வரும் இப்படத்திற்கு நேர்கொண்ட பார்வை என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

இந்நிலையில் இந்த திரைப்படம் ஆகஸ்ட் 10-ல்  ரிலீஸ் செய்யப்படும் ,என  படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர்  அறிவித்துள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close