நட்பே துணை  நியூ அப்டேட்..!

  Newstm Desk   | Last Modified : 26 Mar, 2019 10:57 am
nadpe-thunai-new-update

"மீசையை முறுக்கு" படத்திற்கு பிறகு ஆதி நடிக்கும் அடுத்த படம் "நட்பே துணை". இந்த திரைப்படத்தை பார்த்திபன் தேசிங்கு இயக்கியுள்ளார்.  இப்படத்தில் கௌசல்யா, கா, கரு.பழனியப்பன், பழைய ஜோக் தங்கதுரை உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.  

மேலும், இப்படத்திற்கு ஹிப்ஹாப் ஆதி இசையமைத்துள்ளார்.  இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி ஹிட் கொடுத்தது. அதனை அடுத்து  ஃபேரவல் சாங் ,  ஹிப்ஹாப்  ஆதி பாடிய "வேங்கமவன்'  சாங் ஆகியவை வெளியிடப்பட்டது. 

இந்நிலையில்   நட்பே துணை திரைப்படத்தின் நியூ அப்டேட்டை படக்குழு அறிவித்துள்ளது. அதில், "நட்பே துணை" யூ சான்றித‌ழ்  பெற்றுள்ளதாகவும், வரும் ஏப்ரல் 4ஆம் தேதி திரையிடப்பட உள்ளதாகவும் கூறியுள்ளது. இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ஹிப்ஹாப் ஆதி. 

 

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close