ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட தீபிகா படுகோன்:

  Newstm Desk   | Last Modified : 26 Mar, 2019 05:03 pm
deepika-padukone-apologizes-to-fans

64 -ஆவது பிலிம்பேர் விருது வழங்கும் விழா நேற்று மும்பையில் கோலாகலமாக நடைபெற்று முடிவடைந்தது. இந்தி சினிமா படங்களுக்கு வழங்கப்பட்ட இந்த விருது நிகழ்ச்சியில் இந்தி முன்னணி நடிகர்-நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

 இதில் பத்மாவத் படத்திற்கான சிறந்த நடிகை தேர்வில்  தீபிகா படுகோன் இடம் பெற்றிருந்தார். ஆனால், ‘ராஷி’ படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த ஆலியாபட்  இவ்விருதினை வென்றார். பிலிம் ஃபேர் விருது நிகழ்ச்சியில் ஒரு விருதை கூட  தீபிகா படுகோன் பெறவில்லை.  இதனால் தீபிகாவின் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.

 

A post shared by Woman is the New Strong✨ (@stunners_aliaa.deepika) on

 

தொடர்ந்து தீபிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்:  ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்பதாகவும், இனிமேல் கடினமாக உழைக்க போவதாகவும் பதிவிட்டுள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close