100 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

  Newstm Desk   | Last Modified : 27 Mar, 2019 01:00 pm
atharvaa-s-100-movie-release-date

அதர்வா  போலீஸாக  நடித்துள்ள  படம் 100. இந்த திரைப்படத்தில் ஹன்சிகா அதர்வாவுக்கு  ஜோடியாக நடித்துள்ளார். இத்திரைப்படத்தின்  இயக்குனர் சாம் ஆண்டன். மேலும் 100 படத்தை காவ்யா வேணுகோபால் தயாரித்துள்ளார். இதன் இசையை சாம் சி.எஸ் அமைத்துள்ளார், மேலும் ஆண்டனி ரூபன் படத்தொகுப்பாளராக பணி புரிந்துள்ளார்.  

ஏற்கனவே, 100 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், மற்றும்  மோஷன் போஸ்டர்  வெளியிடப்பட்டிருந்தது.  இந்நிலையில், இந்த படம் மே 3ல் திரையிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளனர்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close