விஜய் சேதுபதியின் அடுத்த படம் குறித்த சூப்பர் அப்டேட்

  Newstm Desk   | Last Modified : 27 Mar, 2019 01:01 pm
vijaysethupathi-next-movie-update

விஜய் சேதுபதியின்  சூப்பர் டீலக்ஸ்விரைவில் திரைக்கு வர உள்ளது, மேலும் விஜய் சேதுபதி மற்றும் அவரின் மகன் சூர்யா நடிப்பில் சிந்துபாத் திரைப்படம் உருவாகி வருகிறது.  இந்நிலையில் விஜய்சேதுபதியின் அடுத்த படம் குறித்த நியூஸ் வெளியாகியுள்ளது.

நயன்தாராவின் ''ஐரா" மற்றும் சிவகார்த்திகேயனின்  ‘ஹீரோ' ஆகிய படங்களின் தயாரிப்பு நிறுவனமான   KJR ஸ்டூடியோஸ் அடுத்ததாக, விஜய் சேதுபதியின் படத்தை தயாரிக்க உள்ளனராம்.  

இந்த படத்தில் ‘ரம்மி’, ‘பண்ணையாரும் பத்மினியும்’, 'தர்மதுரை’ஆகிய  படங்களில் விஜய் சேதுபதிக்கு ஜோடியான நடித்த  ஐஸ்வர்யா ராஜேஷ் ,விஜய் சேதுபதியின் புதிய படத்திலும் ஹீரோயினியாக  நடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close