தனுஷுக்கு வில்லனாகும் தெலுங்கு ஹீரோ..!

  Newstm Desk   | Last Modified : 28 Mar, 2019 11:52 am
naveen-chandra-to-play-the-villain-of-the-movie

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் அசுரன் திரைப்படத்தை தொடந்து,  'கொடி' பட இயக்குநர் துரை செந்தில்குமாருடன் கைகோர்த்துள்ளார் தனுஷ்.  இந்தப் படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

மேலும் மகன், தந்தை என்ற இரண்டு கதாபாத்திரங்களில் தனுஷ் நடிக்கிறார். அதில் தந்தை கதாபாத்திரத்தில் நடிக்கும் தனுஷூக்கு ஜோடியாக நடிக்க நடிகை சினேகா ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில், தெலுங்கு நடிகர் 'நவீன் சந்ரா',  தனுஷுக்கு வில்லனாக இந்த படத்தில் நடிக்க உள்ளார், என சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம்  ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளனர். 

 

— Sathya Jyothi Films (@SathyaJyothi_) March 27, 2019

 

நடிகர் நவீன் சந்ரா  "அரவிந்த சமேதா"  படத்தின் மூலம் பிரபலமானவர்.  மேலும் தமிழில் வெளிவந்த பிரம்மன் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close