பிரபல விளையாட்டை  டைட்டிலாக வைக்க உள்ள இயக்குனர்

  Newstm Desk   | Last Modified : 28 Mar, 2019 01:08 pm
vijay-sri-next-title-pupji

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த "சத்யா"திரைப்படத்தை அடிப்படையாக கொண்டு உருவான, "தாதா 87"  மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விஜய் ஸ்ரீ.   "தாதா 87னை,  தொடர்ந்து  விஜய் ஸ்ரீ தனது அடுத்த படமாக, சென்னை மாநகரத்தின் மாமன்னனாக இருந்த  பீட்ருவின் வாழ்க்கை வரலாற்று படமாக்க உள்ளார். 

நடிகர் ரவிச்சந்திரனின் மகன் "ஹம்சவரதன்" பீட்ருவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் நாயகனாக  நடித்து வருகிறார்.  இவர் "மானசீக" காதல் படத்தின் மூலம்  அறிமுகமானவர்.


 
இந்நிலையில்,  விஜய் ஸ்ரீ  இயக்கும் படத்திற்கு "பப்-ஜி" என பெயர் வைக்க உள்ளதாக தெரிகிறது.   இந்த படத்தை பற்றிய அறிவிப்பு வெகு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
தொடர்புடைய செய்திகள் :
Advertisement:
[X] Close