காங்கிரஸ் கட்சியில் இணைந்த 'இந்தியன்' பட நாயகி

  Newstm Desk   | Last Modified : 28 Mar, 2019 01:35 pm
urmila-matondkar-join-the-congress

1996-ல் திரைக்கு வந்த கமல்ஹாசனின் 'இந்தியன்" படத்தில் நாயகியாக நடித்தவர் ஊர்மிளா மடோன்கர். இவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தமிழ், தெலுங்கு,  மலையாளம் உள்ளிட்ட மொழிப்படங்களில் நாயகியாக  நடித்துள்ளார்.

திரைத்துறையிலிருந்து அரசியலுக்கு  வர முடிவு செய்த பாலிவுட் நட்சத்திரம் ஊர்மிளா மடோன்கர், காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.   மேலும் ராகுல்காந்தியை  சந்தித்த ஊர்மிளா, காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளதாக அறிவித்துள்ளார்.  இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் பக்கத்திலும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close