விஜய் சேதுபதி படத்தின் தலைப்பு என்ன தெரியுமா?

  Newstm Desk   | Last Modified : 28 Mar, 2019 06:17 pm
vijaysethupathi-next-movie-title


 தற்போது, விஜய் சந்தர் இயக்கி வரும்  திரைப்படத்தில் விஜய் சேதுபதி  நடித்து வருகிறார்.  வடசென்னையை மையமாக வைத்து படத்தின் கதை அமைந்துள்ளது. மேலும், இந்தப் படத்தில்  விஜய் சேதுபதிக்கு  ஜோடியாக ராஷி கண்ணா,  நிவேதா பெத்துராஜ் ஆகிய இரு நாயகிகள் நடித்து வருகின்றனர்.

ஹைதராபாத் பகுதியில் ஷூட்டிங் நடைபெற்று முடிவடைந்திருக்கும் நிலையில், தற்போது சென்னையில் ஷூட்டிங் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.  இந்நிலையில் விஜய் சேதுபதியின் படத்திற்கு  தலைப்பை  'சங்கத் தமிழன்' என பெயர் வைக்க உள்ளதாக இயக்குனர் விஜய் சந்தர் இன்று  தெரிவித்துள்ளார்.

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close