கார்த்திக் சுப்பராஜின் ஜிகர்தண்டா தெலுங்கு ரீமேக் டைட்டில்

  Newstm Desk   | Last Modified : 28 Mar, 2019 06:43 pm
jigarthanda-remake-title

சித்தார்த், லட்சுமி மேனன் மற்றும் பாபி சிம்ஹா ஆகியோர் முன்னணி நடிகர்களாக நடித்து வெளிவந்துள்ள திரைப்படம் ஜிகர்தண்டா.   இத்திரைப்படத்தில், குரு சோமசுந்தரம், கருணாகரன், நாசர் மற்றும் பலர் முக்கிய கதா பாத்திரங்களில் நடித்திருந்தன‌ர்.  மேலும் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். 

இரண்டு தேசிய விருதுகளை பெற்ற ஜிகர்தண்டாவின்,  தெலுங்கு ரீமேக்கில் அதர்வா நாயகனாகவும், நடிகை மிர்னாலினி ரவி நாயகியாகவும் நடித்து வருகின்றனர்.  பாபி சிம்ஹா நடித்த அசால்ட் சேதுவாக நடிகர் வருண் தேஜின்  நடிக்கிறார்.  இந்நிலையில் தெலுங்கு ரீமேக்  'ஜிகர்தண்டா' திரைப்படத்திற்கு 'வால்மீகி' என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பு தரப்பு தற்போது தகவல் வெளியிட்டுள்ளது.

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close