ராஜபீமாவின் தூயா வீடியோ சாங்

  Newstm Desk   | Last Modified : 30 Mar, 2019 11:14 am
thooya-lyric-video-song-release-in-rajabhemaa

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் சீசன் 1-ல் டைட்டில் வென்றவர் ஆரவ்,  ‘ராஜபீமா’ என்ற படத்தில் நடித்துள்ளார்.   யானை முக்கிய வேடத்தில் நடித்துள்ள   இந்தப் படத்திற்கு கருந்தேள் ராஜேஷ்  திரைக்கதை – வசனம் எழுத,  நரேஷ் சம்பத் இயக்கியுள்ளார். மேலும் சைமன்.கே.கிங் இசையமைத்துள்ள  இந்தத் திரைப்படத்திற்கு எஸ்.ஆர்.சதீஷ்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

 மேலும்  ராஜபீமாவில் கோபி கிருஷ்ணா படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.  ‘சுரபி ஃபிலிம்ஸ்’ நிறுவனம் சார்பில் எஸ்.மோகன் தயாரித்துள்ளார்.  

இந்நிலையில் ராஜபீமா படத்திலிருந்து "தூயா" லிரிக் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.  மீண்டும் மீண்டும் கேக்க தூண்டும் இசையுடன் தூயா பாடல் உறுவான விதம் குறித்த காட்சிகள் இதில் இடம் பிடித்துள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close