குப்பத்து ராஜாவின்,  'எங்க ஏரியா  எங்களுது' வீடியோ சாங்

  Newstm Desk   | Last Modified : 30 Mar, 2019 12:08 pm
kuppathu-raja-s-enga-area-engaluthu-video-song

ஜி.வி.பிரகாஷ் இசையில் தரலோக்கல் சாங்காக "குப்பத்து ராஜாவின்",  'எங்க ஏரியா  எங்களுது' வீடியோ சாங் வெளியிடப்பட்டுள்ளது.  மாஸ் இசையுடன் ஜீவியின் நடனம் கலக்கலாக அமைந்துள்ளது.  

"குப்பத்து ராஜா" திரைப்படத்தில்  ஜி.வி.பிரகாஸ், பார்த்திபன், .பல்லக் லால்வாணி, பூனம் பாஜ்வா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.  மேலும், பாபா பாஸ்கர் இயக்கியுள்ளார்.‘ஷி ஃபோக்கஸ்’ நிறுவனம் தயாரித்துள்ள இத்திரைப்படம், ஏப்ரம் 5ம் தேதி வெளியாக உள்ளது.  இதன் டிரைலர் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.  முன்னர் வெளியான  " மீன் குழம்பு பாடல் பெரிதளவில் பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close