நடிகர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட துணை குடியரசு தலைவர்

  Newstm Desk   | Last Modified : 30 Mar, 2019 12:12 pm
venkatesh-daughter-wedding

நடிகர் வெங்கடேஷ்  மகள் அஷ்ரிதாவுக்கும், விநாயக் ரெட்டிக்கும்   கடந்த வாரம் ஜெய்ப்பூரில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.  இதில் திரையுலக பிரபலங்கள் பலரும்  பங்கேற்றனர். அதைத் தொடர்ந்து ஹைதராபாத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இத்திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், துணை குடியரசு தலைவர் வெங்கைய நாயுடு மற்றும் சில முக்கிய அரசியல் பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர். மேலும், தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகைச் சேர்ந்த பலரும் இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டுள்ளனர்.

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close