சிம்பு படத்தில் இணையும் கல்யாணி பிரியதர்ஷன்

  Newstm Desk   | Last Modified : 30 Mar, 2019 01:17 pm
manadu-movie-heroin-kalyani-priyadarshan

வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு எனும் படத்தில் சிம்பு நடிக்க  இருக்கிறார். அரசியல் குறித்த படமான இதற்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

கடந்த வருடம் ஜூலை மாதம் படத்துடைய டைட்டில் 'மாநாடு' என்று அதிகாரபூர்வமான செய்தியையும் வெளியிட்டனர்.  அதனையடுத்து `மாநாடு' படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார் என்ற செய்தியை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

இவர் ஏற்கனவே  பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்தியன் நடிக்க உள்ள படத்தில், ஒப்பந்தம் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close