அரசியல் விமர்சன காமெடிகளுடன் அசத்தும் தர்மபிரபு டீசர்..!

  Newstm Desk   | Last Modified : 30 Mar, 2019 01:20 pm
dharmaprabhu-official-teaser

காமெடி நடிகர் யோகிபாபு நடித்துள்ள  'தர்மபிரபு' படத்தை  முத்துக்குமரன் இயக்கியுள்ளார்.  ஶ்ரீவாரி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் தர்மபிரபு திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். முழுக்க முழுக்க காமெடியாக எடுக்கப்படும் இந்தத் திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் யோகிபாபு. தவிர, தர்ம பிரபு படத்தின் மூலம், வசனகர்த்தாவாகவும் களம் இறங்கியிருக்கிறாராம் யோகி.

 மேலும் ரமேஷ் திலக், அழகம்பெருமாள், கருணாகரன், ராதாரவி போன்ற நடிகர்களும் நடிக்கிறார்கள். விரைவில் படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில் யோகிபாபு எமதர்மனாக நடித்திருக்கும், இப்படத்தின் டீசர்  வெளியிடப்பட்டுள்ளது.  இதில் இடம் பெற்றுள்ள பெரும்பாலான வசனங்கள்  அரசியல் விமார்சனங்களாக அமைந்துள்ளது.

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close