பணிக்கு திரும்பினார் நடிகர் ஆர்யாவின் மனைவி!

  Newstm Desk   | Last Modified : 31 Mar, 2019 11:42 am
sayyeshaa-return-to-work-after-her-wedding

காதலர் தினத்தன்று நடிகர் ஆர்யா;  தனக்கும் நடிகை சாயிஷாவுக்கும் விரைவில் திருமணம் நடைபெறும் என ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். மேலும் காதலர்களானஆர்யா-சாயிஷா திருமண நிகழ்ச்சி இருவீட்டார் சம்மதத்துடன் நடைபெற்றது.

மும்பையில் நடைபெற்ற ஆர்யா- சாயிஷா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் சஞ்சய் தத் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள் பலரும் கலந்துக் கொண்டனர். மேலும் ஹைதராபாத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் திரையுலக பிரபலங்கள் பலர் பங்கேற்றனர். 

 ஏற்கனவே,  கஜினிகாந்த் படத்தில் ஆர்யாவிற்கு ஜோடியாக நடித்துள்ளார் சாயிஷா.  அதனையடுத்து, சந்தோஷ் ஆனந்த்ராம் இயக்கத்தில் கன்னட படம் ஒன்றில் நடித்துள்ளார்.  இந்நிலையில் திருமணம் முடிந்து பிறகு, முதன்முறையாக சாயிஷா பணிக்கு திரும்பியுள்ளார். புனித்ராஜ் இயக்கத்தில் யூவரத்னா என்கிற படத்தில் நடித்து வருகிறார் சாயிஷா.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close