ஓட்டு வங்கியை பார்த்து பயப்படும் அரசியல்வாதிகள் : உறியடி 2 சினீக் பிக்!

  Newstm Desk   | Last Modified : 31 Mar, 2019 12:48 pm
uriyadi-2-sneak-peek

சூர்யாவின் 2டி தயாரிப்பில் உருவாகும் "உறியடி-2"  திரைப்படத்தை விஜயகுமார் இயக்கி நடித்துள்ளார்.  கோவிந்த் வசந்த் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். ஏற்கெனவே உறியடி-2  படத்தின் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. உறியடி -2 படம்  மே மாதம் 17 - ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.

இந்நிலையில்,  இந்த படத்தின்  சினீக்பிக் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.  இந்த சினீக் பிக்கில் அரசியல்வாதி மற்றும் கார்ப்ப‌ரேட் நிறுவனத்தின் உரிமையாளர், ஆகியோர் "சாதி ஓட்டு வங்கியை கண்டு பயந்து தான் ஆக வேண்டும்", என பேசும் வசனம் இடம் பெற்றுள்ளது.  இந்த சினீக் பிக் வீடியோ படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close