இயக்குநர் மகேந்திரன் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல்

  Newstm Desk   | Last Modified : 02 Apr, 2019 10:18 am
director-mahendran-death-directors-mourning

இயக்குநர் மகேந்திரனின் மறைவுக்கு தமிழ் சினிமா இயக்குநர்கள், நடிகர், நடிகைகள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


வெற்றிமாறன்: இயக்குநர் மகேந்திரன் மறைவு தமிழ் சினிமாவிற்கு பேரிழப்பு.


சேரன் ட்வீட்: "முள்ளும் மலரும்" என்று சொன்ன  நீங்கள் மீண்டும் மலர வேண்டும். "உதிரிப்பூக்கள்" எடுத்த நீங்கள் எங்கள் இதயத்தில் என்றும் உதிராப்பூக்கள். 

ஏ.ஆர்.முருகதாஸ் ட்வீட்: முன்னோடி திரைப்பட இயக்குநர் மகேந்திரன் மறைவை அறிந்து மிகவும் வருந்துகிறேன். மகேந்திரனும், அவரது திரைப்படங்களும் எங்கள் இதயங்களில் என்றும் வாழும்.

பார்த்திபன் ட்வீட்: முள்ளும் மலரும் மரணம்? இன்னும்  நூறு வருடமாவது வாழும் மகேந்திரன்’!!!. பலரின் மரணம் வருத்தமளிக்கும்...சாகும் வரைக்கும் சாதிக்கலையேன்னு....மகேந்திரனின் புகழ் இன்னும்  நூறு வருடங்கழித்தும் சாகாது..!

சீனுராமசாமி ட்வீட்: இலக்கிய பூ ஒன்று இன்று உதிரிந்துவிட்டது.

நடிகை சுஹாசினி: என்னை வழிகாட்டிய படைப்பாளியின் மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது. இயக்குநர் மகேந்திரன் போன்று எவரும் இல்லை.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close