``ஒத்த கால்ல நிக்கிறோம்... மொத்த தொகுதிலயும்” - பார்த்திபனின் புதிய ட்விட்!

  Newstm Desk   | Last Modified : 02 Apr, 2019 11:23 am
parthiban-twitt

`வாக்களீப்பீர் ஒத்த கால் செருப்புக்கு' என்ற ரீதியில் புகைப்படம் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நடிகர் பார்த்திபன்.  மேலும் நான் ஆதரிக்கப் போகும் அல்ல,  நான் ஆதரவை தேடும் சின்னம். விரைவில் இப்படத்தின் ஒத்த சிறப்பு, மத்த சிறப்பு & ஒட்டுமொத்த சிறப்பு யாவையும் வெளியிடுவேன்!. ஒத்த கால்ல நிக்கிறோம்... மொத்த தொகுதிலயும். ' என்று பதிவு செய்துள்ளார்.

இந்தப் பதிவு, பார்த்திபன் இயக்கி நடிக்கப் போகும் 'ஒத்தசெருப்பு சைஸ் 7' படத்திற்கான  புரோமோஷன் போல தோன்றுகிறது. மேலும் `எந்தச் சின்னத்திற்கு நான் ஆதரவு அளிக்கப் போகிறேன் என்பதனை இன்று மாலை 6 மணிக்கு அறிவிக்கிறேன்" என்றும் அவர் ட்விட் செய்துள்ளார்.

 

— R.Parthiban (@rparthiepan) April 1, 2019

 

 மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், பார்த்திபனின் ட்விட் பல எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

 

— R.Parthiban (@rparthiepan) April 1, 2019

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close