இயக்குநர் மகேந்திரன் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்!

  Newstm Desk   | Last Modified : 02 Apr, 2019 11:52 am
mk-stalin-s-condolences-to-director-mahendran-death

பிரபல இயக்குநர் மகேந்திரனின் மறைவு பேரிழப்பு என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன் உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார். அவரது உடலுக்கு பல்வேறு பிரமுகர்களும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் இயக்குநர் மகேந்திரன் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close