கடவுளைப் போல... வைரலாகும் மோகன்லால் வீடியோ

  Newstm Desk   | Last Modified : 02 Apr, 2019 11:00 pm
lucifer-tamil-song

பிருத்விராஜ் இயக்கத்தில்  மோக‌ன்லால் நடிப்பில்  திரைக்கு வந்துள்ள படம் லூசிபர்.  இந்த படமே நடிகர் பிருத்விராஜ் இயக்கியுள்ள முதல் படமாகும்.  விவேக் ஓபராய், மஞ்சு வாரியர், டெவினோ தாமஸ், கலா பவன் சாஜன், பிருத்விராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

 நான்கு மொழிகளில் வெளியாகியுள்ள இந்த படத்தின் தமிழ் லிரிக் வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.  இந்த பாடல் லோகன் வரிகளில், தீபக் இசையில், பரத்வாஜ் பாடியுள்ளார்.  "கடவுளைப் போல"" என இந்த பாடல் துவங்குகிறது.

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close