குப்பத்து ராஜா, படத்தின் சினீக் பிக் வெளியீடு

  Newstm Desk   | Last Modified : 02 Apr, 2019 06:29 pm
kuppatthu-raja-sneak-peek

"குப்பத்து ராஜா", படத்தின் சினீக் பிக் வெளியிடப்பட்டுள்ளது. இந்த சினீக் பிக்கில் ஒரு சிறுமியை ரவுடிகள் துரத்துவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளது

"குப்பத்து ராஜா" திரைப்படத்தில்  ஜி.வி.பிரகாஷ், பார்த்திபன், .பல்லக் லால்வாணி, பூனம் பாஜ்வா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.  பாபா பாஸ்கர் இயக்கியுள்ளார்.‘ஷி ஃபோக்கஸ்’ நிறுவனம் தயாரித்துள்ள இத்திரைப்படம், ஏப்ரம் 5ம் தேதி வெளியாக உள்ளது.   

இதன் டிரைலர் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.  அதனை தொடர்ந்து வெளியான  " மீன் குழம்பு பாடல், எங்க ஏரியா  எங்களுது' வீடியோ சாங் பெரிதளவில் பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது. 
 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close