பிரபுதேவாவை இயக்கும் நாயகன்!

  Newstm Desk   | Last Modified : 03 Apr, 2019 10:54 am
prabhu-dev-s-next-movie

"தூத்துக்குடி", "மதுரை சம்பவம்" உள்ளிட்ட படங்களில் நாயகனாக  நடித்தவர் ஹரிகுமார். இவர் பிரபுதேவாவிடம் உதவி இயக்குந‌ராக பணிபுரிந்துள்ளார்.  இந்நிலையில், இயக்குந‌ராக அறிமுகம் ஆக உள்ள  ஹரிகுமார் "தேள்" என்கிற டைட்டிலில், பிரபுதேவாவை  இயக்க உள்ளார்.

இந்த படத்தை ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல்ராஜா தயாரிக்க, சி.சத்யா இசையமைக்கிறார். விக்னேஷ் ஒளிப்பதிவு செய்ய, பிரவீண் கே. எல். எடிட்டிங் பணிகளை மேற்கொள்கிறார்.  கலை இயக்குநராக செந்தில் ராகவனும், சண்டைப் பயிற்சியாளராக அன்பு, அறிவு ஆகியோரும் பணிபுரிய உள்ளனர்.  இத்திரைப்படத்துக்கான  படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது.

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close