சொந்த திரைப்படம் தயாரிக்கும் அமலாபால்

  Newstm Desk   | Last Modified : 03 Apr, 2019 02:16 pm
the-producer-is-amala-paul

அமலாபால் கதாநாயகியாக  நடிக்க விருக்கும் , கடவர் என பெயர்  வைக்கப்பட்டுள்ள படத்தை, அவரே சொந்தமாக தயாரிக்க உள்ளார்.  இவரது தயாரிப்பு நிறுவனத்திற்கு "அமலா ஹோம் புரொடக்ஷன்" என பெயர் வைக்கப்பட்டுள்ளது.  இந்த படத்தில் அமலாபால் தடவியல் அதிகாரியாக நடிக்க உள்ளார்.  அணுப் பணிக்கர் இயக்கும் இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கெனவே தொடங்கப்பட்டுவிட்டதாக தயாரிப்பு தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது.

 அமலாபால் ஏற்கெனவே நடித்து முடித்துள்ள திரைப்படங்களான ஆடை, அதோ அந்த பறவை போல, ஆடு ஜீவிதம் (மலையாளம்) போன்ற படங்கள் விரைவில் திரைக்கு வர உள்ளன என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close