ஊடகங்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ள ஊர்வசி ரவுடெலா  

  Newstm Desk   | Last Modified : 03 Apr, 2019 02:23 pm
urvashi-rautela-twitt

மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் கணவர்  போனி கபூர் மற்றும்  நடிகை ஊர்வசி ரவுடெலாவை முன்னிலைப்படுத்தி ஒரு கிசுகிசு வீடியோ  இணையத்தில் வெளியிடப்பட்டது. அந்த வீடியோவில், போனி கபூர் மற்றும் ஊர்வசி இருவரும் ஒருவருக்கொருவர் நெருக்கமாக நின்று,  அரட்டை அடிக்கும் காட்சி இடம் பெற்றிருந்தது.

இந்த வீடியோ குறித்து  சமூக ஊடகங்களில் செய்தி பரப்பப் பட்டது.  இதனை தொடர்ந்து  ஊடகங்களுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக,  ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஊர்வசி :  பெண் ஆளுமை அல்லது பெண்களின் விடுதலையைப் பற்றிப் பேசாதீர்கள். நீங்கள் மரியாதைக்குரிய,  கௌரவமான பெண்களை எப்படி மதிக்க வேண்டும் என கற்று கொள்ளுங்கள்.   "போனி கபூர் " நேர்மையான மனிதர் "என எழுதியுள்ளார்.

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close